பக்கங்கள்

அச்சில் ஏராத அற்புதம்

என் பெரு மதிப்பிற்குரிய இருவர்,
நல்ல தமிழுக்கு என்னை அறிமுகப் படுத்தியவர்கள் .
நல்ல ரசிகர்கள் , நல்ல படைப்பாளிகள் .

அச்சேறாத இந்த கவிதை வரிகள் என்றும் சாஸ்வதம்,
தமிழுக்கு பெருமை என்பது வாஸ்தவம்

ஒன்று
"மழை நனை பனை போல் மதி அழகுடையோள்"
(நனைந்த பனை - பளிச்சிடும் கருமை )
மற்றது
"இரு மனம் விழி வழி எழுதிய கவி பல "

1 கருத்து:

 1. விதைகளை மறக்காத விளை நிலம் !

  வெந்து தணிக்கும் வீரத்தழல் -

  அக்கினிக்குஞ்சுகளை அசை போடுகிறது ....

  அகராதி ஒன்று -

  அரிச்ச்சுவடிகளை அலசிப்பார்க்கிறது ....

  விழுவது விளை நிலமானால் -

  விதைகள்

  புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றன

  மிதிக்கப்படுவதில்லை மதிக்கப்படுகின்றன.

  ஏணி தோணி அண்ணாவியைக்கூட

  பதிவில் மறக்காத படுக்காளியே !

  நன்றி மறக்காதது நின்றன் மாண்பு ...

  பதிலளிநீக்கு