பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம்

அடுப்பு வேலைகளில் மும்முரமாய் ஆச்சி , வேலை இல்லாத படுக்காளி அவரிடம் .
படுக்காளி : " என்ன செய்யுறீங்க”
ஆச்சி : " தேங்காய் திருவறேன்”
படுக்காளி : " எதுக்கு”
ஆச்சி : " நாய் குலைக்கும் போது குப்பைலே போட”
திரும்பி சென்றான் படுக்காளி, சற்று நேரம் பொறுத்து வந்து சொன்னான்
படுக்காளி : " ஆச்சி நாய் குலைக்குது, தேங்காய் கொண்டாங்க
குப்பைல போட்டுட்டு வரேன் மிடுக்காளியாய் ஒரு படுக்காளி
நே!!!.... என்று ஆச்சி

1 கருத்து:

  1. படுக்காளியின் கடந்த கால நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டர்தற்கு நன்றி.

    படுக்காளி அப்பவே குரும்பளியாக இருந்திருக்கிறீர். ம்ம்

    அன்புடன்
    அபு - துபாய்.

    பதிலளிநீக்கு