பக்கங்கள்

ஆச்சி - படுக்காளி அழிச்சாட்டியம் 2

இது "வயது வந்தவர்களுக்கு மாத்திரம் "
சினிமா பாஷையில் ‘A’ படம்

வெளியூர் போக ஆயத்தங்களில் படுக்காளி குடும்பம்.
"அரை கால் சட்டை போட்டுக்கோ அப்போதான் அரை டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்"
அக்கரையாய் அறிவுரை சொன்ன ஆச்சியை , பார்த்து படுக்காளி
“ஏன் அதையும் அவுத்து போடுறேன், என்னை தூக்கி மடியிலே வச்சி கோங்க ஓசியிலே போயிடலாம்”

2 கருத்துகள்:

 1. சூப்பர் ! வித்தியாசமான போஸ்ட் !

  இந்த மாதிரி எல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லி கொடுத்தது ......கவுண்டமணி செந்தில் பார்த்து சொல்ற வசனமும்...

  மற்றொன்று ... கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கவுண்டன் செந்தில் ஐ பார்த்து சொல்றது தான் நினைவுகு வருது....

  அத ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட? அய்யோ மறுபடியும் செந்திலுக்கு அறை விழுகிறது....ஐயோ ...இத்தன பேர் இருக்காங்கள ..அத ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வி கேட்ட.....?

  அது மாதிரி படுக்காளி, அம்மாகிட்ட கேள்வி கேட்கும் விதம் , அம்மா பதில் சொன்ன விதம் ....இதை மேட்ச் பண்ணி பார்க்கும் போது எனக்கு அந்த காட்சி தான் நினைவில் வந்தது.

  ஹா ஹா...ஹி ஹி ......

  அன்புடன்,
  அபு - துபாய்

  பதிலளிநீக்கு
 2. அபு வருகைக்கு நன்றி தங்கள் பதிவுக்கு நன்றி படுக்காளி

  பதிலளிநீக்கு