பக்கங்கள்

வெருப்பிலே ஒரு செருப்பு

படுக்காளி உடகங்கள் உச்சத்தில் என்று பதிவு இட்டு, ஈரம் கூட காயாத நிலையில் ஈராக்கில் பறந்தது ஒரு பத்தாம் நம்பர்.

அவசியம் என்று ஆணாலும் கூட, கால்அணி என்று சிறப்பாய் ஒரு பெயர் மட்டுமே சொந்தமாக்கி கொண்டாலும், இன்னும் அது ஒரு அவமானத்தின் சின்னமாய் உள்ளது ஒரு விந்தை.
கல்லும் - முள்ளும் - புல்லும், நம்மை தாக்காது, புறம் காத்து வந்தது இன்று ஆயுதம் ஆனதே... அந்தோ பரிதாவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக