பக்கங்கள்

ஒரு இந்திய கிராமம்

எட்சுமி... எட்சுமி... எட்டாப்பு படிக்கின்ற ஏகாம்பரம் உச்சஸ்தாயில்.
என்னடா எடுபட்ட பயலே - பதிலுரைத்தாள் லெச்சுமி
எக்கா பசிக்குது சோறு போடுரியா
சுள்ளி பொறுக்கிட்டு இப்போதான் வந்தேன் குப்பை பார்த்திட்டு வாரேன்
" பள்ளி சென்ற பையன் பசியறிந்து சோறிட
சுள்ளி வென்ற சிறு பெண் விவரமின்றி மாறிட
பொறுப்பாய் பணிக்கு சென்ற பெத்த மனம் வயல்காட்டில்
பெற்றவன் மதி மயங்கி கிடக்கிரான் சாராய கடையில் "

1 கருத்து:

 1. எச்சுமி எச்சுமி
  எந்திரி எச்சுமி

  ஏகாம்பரம் எழுப்பறான்
  எந்திரி எச்சுமி

  எரியற அந்த அடுப்பவிட பெரிசா
  பசில எறியுது என் வவுறு தினுசா

  அப்பன் அன்னாடம் டாஸ்மாக் மடியில்
  நமக்கு என்றேனும் வருமா வாழ்வில் விடியல் ??

  பதிலளிநீக்கு