பக்கங்கள்

பயில்வான் பாடி

கட்டுடல் காளைகள். சதை திரட்சிகள் அங்கங்கே.
ஓட்ட வைத்தது போலே ஒரு உடல் கட்டு.
பயில்வான் பாடி.

படுகாளிக்கு சம்மந்தமே இல்லாத குழுமத்தில், இது 6 pack இது 8 pack என்றவர்கள் திரும்பி என்னை பார்த்து சொன்னது
இது ‘Family Pack’

நன்றி - நண்பன் நாகர்ஜுனா (பட்டம் தந்தவர்)

1 கருத்து:

 1. கட்டுடல் காளை, கிட்டே வரும் வேளை
  அந்த உடலின் சதை திரட்சி
  கண்டதும் என் கண்களில் மிரட்சி
  அருகே வந்து முறைத்து நின்றான் பயில்வான்
  யாரு அவனிடம் பயமின்றி பாடம் பயில்வான் ??

  பதிலளிநீக்கு