பக்கங்கள்

நட்பின் தினம் இன்று

உறவுகளை தினத்தின் அடிப்படையில் கொண்டாடுவது அடிப்படையில் எனக்கு ஒப்புதல் இல்லை. அன்னையருக்கு ஒரு தினம், மங்கையருக்கு ஒரு தினம், என்று சொல்வது வெள்ளைக்காரனுக்கு உகந்ததாய் இருக்கலாம். வருடத்தின் அத்தனை தினத்திலும், அத்தனை உறவுகளை நினைக்க வேண்டும், உயர்வாய் மதிக்க வேண்டும் என்பது தாழ்மையான கருத்து.

என்றாலும், நட்பை குறித்த தினத்தை பதிவு இல்லாமல் விடவும் மனது இல்லை. நட்பை பற்றி பதிப்போமே என்று தோன்றியது.

அமையும் உறவுகளில் வேறு பட்டு அமைக்கும் இந்த பந்தம் நம் வாழ்வின் போக்கை தீர்மானிக்கும். பணம் சேர்ப்பது உங்கள் லட்சியம் என்றால், அதை ஊக்குவிக்கும், உற்சாகப்படுத்தும் ஒரு நண்பனை தேர்ந்தெடுத்தால் போது மானது.

எந்த பிரதிபலனும் இல்லாது நட்பில் இணைவது உன்னதம்.

உயர்வு தாழ்வு இல்லாத புதுமை பிணைப்பு.

அதேபோல் உரிமையாய் திட்டவும், உளம் திறந்து பேசவும், வழி வகுக்கும்.
நட்பை போற்றுவோம். நல்ல நண்பரை பெறுவோம்.

4 கருத்துகள்:

  1. அமையும் உறவுகளில் வேறு பட்டு அமைக்கும் இந்த பந்தம் நம் வாழ்வின் போக்கை தீர்மானிக்கும். பணம் சேர்ப்பது உங்கள் லட்சியம் என்றால், அதை ஊக்குவிக்கும், உற்சாகப்படுத்தும் ஒரு நண்பனை தேர்ந்தெடுத்தால் போது மானது.


    எந்த பிரதிபலனும் இல்லாது நட்பில் இணைவது உன்னதம்>>>>>>>>>>>>>>>>>>>>

    உண்மை நல்ல பதிவு
    நட்புதின வாழ்த்துகள் சற்றே தாமதமாக!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி. தங்கள் வருகைக்கும் பதிவுக்கும்.

    ஆழமான கருத்து, நுண்ணிய பார்வை.

    இலக்கியம் எனும் ஊரில் தமிழ் எனும் ராஜ பாட்டையில் தவழ்ந்து நடை பயிலும் எனக்கு நாளை நிமிர்த்தி கை வீசி நடக்க இந்த உறவின் பலம், மேன்மை உதவும் என நம்புகிறேன்.

    நல்ல நண்பரை சம்பாதித்தது சந்தோசம்.

    பதிலளிநீக்கு
  3. HAPPY FRIENDSHIP DAY.........

    கொஞ்சம் லேட்டா!!!

    பதிலளிநீக்கு
  4. வாங்க தலை. வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு