பக்கங்கள்

உயிர்த்த தினம் வாழ்த்துக்கள்

உயிர்த்த தினம் வாழ்த்துக்கள்.

மனிதனாய் பிறந்தால் மரணம் நிச்சயம், அது இறை குமாரன் என்றாலும். அவர் வாழ்க்கை சொன்ன அடிப்படை அரிச்சுவடி இது.

யேசு மட்டும் சிலுவையில் உறங்காமல், உதிராமல், உதித்தார்.

நம் மனித இனப் பாவங்களுக்காக இறை மகன் சிலுவை மரணம் கொண்டார் என்ற வார்த்தையின் முழு பரிமாணம் புரியவில்லை.

இன்றைய மதம் சொல்லும் தத்துவம் புரியவில்லை.

சில யூத மத குருக்களின் மூர்க்கத்தனம் தானே என்றும், சரி 33 வயதில் சாகாமல் வயதாகியோ அல்லது நோய் வாய் பட்டு இறந்து இருந்தால், இறை மகன் நோக்கம் நிறை வேரி இருக்காதா என்றும் கேள்வி வருகிறது.

அவர் இறந்தது சரித்திரமாக சாத்தியமில்லை. ஆனால் உயிர்த்த போது, மரணத்தை வென்ற போது சாதனையானது சத்தியம்.

பிரச்சினை, சோதனை ஒரு மனிதனை உருவாக்குவதில்லை. சோதனை வெல்லும் போது சாதனை

3 கருத்துகள்:

  1. நண்பர் படுக்காளிக்கும், அவர் குடும்பத்தார்க்கும், மற்றும் அவர் உறவினருக்கும், "ஈஸ்டர்" நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. OH...GOD...when YOU will born to save US.. otherwise to Destroy the world.

    if he destroy the world, we will join with our tamil elam peoples.

    Valka Tamil... Vellothu Pogathu Pogattum JAI HIND - Our Nation Military Mission against LTTE.

    cdhurai

    பதிலளிநீக்கு
  3. படுக்காளி அவர்களே,

    நண்பர் செல்லதுரையின் "கொலவெறி" பதில் படிச்சீங்களா??

    அவருக்கு பதில் உண்டா தங்களிடமிருந்து??

    பதிலளிநீக்கு