பக்கங்கள்

சொல்லு டாயி....

குழல் இனிது இல்லை.
யாழ் இனிது இல்லை.
மக்கள் மழலையே இனிது என்று
வள்ளுவருக்கு ததாஸ்து சொல்லி விட்டேன்.

என் மகள் கேட்டாள்.

டாயி பேரு : பெப்பா
மம்மி பேரு : செர்னி
அண்ணா பேரு : சாண்
ஜுயியா பேரு : __________


எளிய கேள்வி, நான் திகைத்தேன். பதில் இல்லை.

பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக்குறைவு என்பது நம் கலாச்சாரம்.

இளையவர்களை உறவின் முறை சொல்லாது, பெயர் வைத்து அழைப்பது முறையா....

டேய் தகப்பா, டேய் மாமனாரே....
என்று அழைக்க நம் கவுண்டமணிக்கு மட்டும் அனுமதி.1 கருத்து:

 1. படுக்காளிதான் வாழ்வில் இதுவரை அனைவரையும் மடக்கி வந்தார்.

  இப்போது அவரை மடக்க இன்னொரு துடுக்காளி வந்து வட்டார்.

  படுக்காளி, உஷார், உஷார், உஷார்

  இனி அவர் தன் சிறுவயதில் அடுத்தவர்களுக்கு செய்த அனைத்து குறும்புகளையும் அவரின் கடைக்குட்டி அவருக்கு செய்வார்.

  ஆனாலும், அந்த செய்கை படுக்காளிக்கு பேரானந்தம் அன்றி வேறு எதையும் அளிக்காது என்பது என் எண்ணம்.

  பதிலளிநீக்கு