பக்கங்கள்

சுய விளக்கம்

நண்பர் கேட்டார். இந்த ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் கற்பனையா, இல்லை நடந்ததா.

நிச்சயமாக உண்மை. புனைவு எதுவுமே இல்லை. நினைவுகளின் செதில்களில் ஆழத்தில் பதிந்து உள்ள நிகழ்வுகளை தோண்டி எடுத்து பதிக்கிறேன். குறும்பு தனமான நினைவுகள் என்னை குளிர்விக்கின்றன. என் சேட்டைகளை அங்கிகரித்தும் ஊக்கப்படுத்தியும் என்னை வளர்த்த என் ஆச்சியின் பாதங்களுக்கே இது சமர்ப்பணம். அதனாலேயே இந்த தாமதம். மன்னிக்க வேண்டுகிறேன்.

1 கருத்து:

 1. படுக்காளியின் சுய விளக்கம்

  பார்த்தேன் ரசித்தேன்
  படித்தேன், ருசித்தேன்

  விளக்கத்தால் தெளிந்தேன்- இங்கு
  மீண்டும் வர விழைந்தேன்

  பதிலளிநீக்கு