பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் 04/02/09

சச்சின், ஜெகன், அபு, ஜான், கோபி, பாஸ்கர் - இவர்கள் விரும்பி கேட்ட...................

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் ......................

பள்ளி சென்று, திரும்பி வந்த படுக்காளி இன்னும் சட்டையை / சீருடையை கழட்டவில்லை .
துவைக்கும் கவலையுடன் ஆச்சி சொன்னது
"சட்டையை கழட்டு"
"நான் என்ன பாம்பா, சட்டையை கழட்ட”.
பொக்கை வாய் சிரிப்போடே சொன்னார் ஆச்சி
"போட்ட சட்டை கழத்தாத படுக்காளி, இட்ட சட்டை கழத்தாத இன்ஸ்பெக்டர்”

1 கருத்து:

 1. யாரு கழட்ட சொன்ன சட்டை
  ஆச்சி கழட்ட சொன்ன சட்டை

  யாரு கழட்டுன சட்டை
  நம்ம படுக்காளி கழட்டுன சட்டை

  அது சரி, கடைசி வரை துடுக்காளி (அதாங்க நம்ம படுக்காளி)
  சட்டையை கழட்டினாரா இல்லையான்னு சொல்லவே இல்லையே.
  ----------------------------------------------

  சட்டை கழட்டாத இன்ஸ்பெக்டர் - நிஜத்தில்

  உடுப்பை தூங்கும் போது கூட கழற்றாத மிலிட்டரிக்காரர் (நிறைய தமிழ் படத்தில் பார்த்து கண்டுகொண்டது).

  பதிலளிநீக்கு