பக்கங்கள்

இடைவெளி

வெளியூர் அலுவலக பயணம் என் கைகளை கட்டி போட்டது. பஹ்ரைன் தேசத்தின் வங்கி வணிகத்தினருக்கான கருத்தரங்கு ஒன்று சென்றிருந்தேன்.
கோட் சூட் மாட்டிகிட்டு ஆலாய் பறக்கும் இந்த கூட்டத்தை பரிதாவமாய் பார்த்தேன். அவர்கள் ஆதங்கம் அபிலாஷைகள் எல்லாம் எனக்கு அன்னியம். இந்த சாதியில் நான் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

எதாவது புதுசு இருக்கா என்று வந்து எட்டி பார்த்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி, நாளை முதல் தொடர்ந்து எழுதுவேன்.

இடைவெளிக்கு மன்னிக்கவும்

1 கருத்து:

  1. தற்போதைய பொருளாதார நிலை வங்கிக்காரர்களுக்கு சிரமமான நேரம் தான். விரைவில் தேக்கம் நீங்குமென நம்புவோம்

    பதிலளிநீக்கு