பக்கங்கள்

உனக்கென வாழு ...

கண்ணன் வாங்கினான் காரு
உரெல்லாம் நல்ல பேரு
காசு கூடியதால் பர்சு டாரு
வரவை பார்த்து சிக்கனமாய் சேரு

1 கருத்து:

 1. அண்ணன் வாங்கின காரு
  காருல நாலு டயரு பாரு

  பெட்ரோல் போட காசில்லே
  வண்டிக்கிப்போ மவுசில்லே

  மாச கணக்கா வீட்டுல
  வண்டிக்கு போட பூட்டில்ல

  வண்டி ஆச்சு டேமேஜு
  வுட்டேன் பாரு கெரெஜு

  ஓடாத வண்டிய ஓடி வந்து பாரு
  சேராத ஊருக்கு நடந்து போய் சேரு

  பதிலளிநீக்கு