பக்கங்கள்

பொழுது போக்கு என்று கடமை ஆனது

விடுமுறை, பண்டிகை நாட்களில் பள்ளி எழுச்சியில், நாம் தேடுவது தொலை காட்சி அல்லவா. மாலையில் வீடு திரும்பியதும் நாம்சரண் அடைவதும் அங்கல்லவா.

நாடகங்கள், நாட்டியங்கள்- மாலை, இரவு காட்சிகள் மட்டுமே என உள்ள போது, திரைப்படம் மட்டும் ஏன் காலை காட்சிகளை கட்டவிழ்த்து விட்டன.

ஏன் இந்த கோளாறு. ?

செய்திகள் இன்றியமையாதது என்று வாதாடினாலும், பொழுது போக்கு என்று கடமை ஆனது !!!

நன்றி: பிரிய நண்பன் கோபி ஆதங்கத்துடன் சொன்னதை பதித்திருக்கிறேன்

3 கருத்துகள்:

 1. Why should we take this in the negative sense. I thought this was a positive development.

  1. Cinema made entertainment to reach the less affordable class. Music and Drama were for the rich. Cinema provided the cheap carrier which can be played any number of times with minimum costs. It can be played at any time you wish. The repeat performances will always be of the same quality as the original. It is very easy to transport from place to place and provide the same quality. All the above would have been unimaginable with Drama and Music.

  2. Cinema has not ruined lives as Gambling, racing or even lottery does.

  3. The working class in hotels, in shops and those who run road side establishements like "Kaiyenthi Bhavans" or street bazaars would never be able to watch Drama/music at the peak business evening time. Cinema provided entertainment to them in the morning time.

  4. Housewives, people working in restaurants have the afternoons as free time whereas their evening are precious. So Matinee shows serves the purpose.

  5. For a drama to be played in day time you need lot of manpower but for running a cinema in morning you need very little manpower.

  6. Most of the drama artistes and dancers are part-timers and so they work during the day time and perform during evenings. Cinema does not have that handicap.

  7. Cinema is a marvellous scientific invention which has made this 'entertainment at any time' & 'entertainment at least cost' possible.

  So please ask Gopi to view the world in a positive sense rather than whining away at innovations. Let him rejoice how science work of the poor and the needy

  பதிலளிநீக்கு
 2. நம் அருமை நாட்டில் பொழுதுபோக்கு மட்டுமே வேலை நேரத்தையும் சேர்த்து கபளீகரம் செய்வதன் ரகசியம் என்ன ??

  பொதுவாக எல்லா நாட்டினருக்கும் கடுமையான வேலையின் முடிவில் சிறிது பொழுதுபோக்கு என்றிருக்க நம் நாட்டில் மட்டும், நாளின் முழு 24 மணி நேரமும் பொழுதுபோக்கு என்பதின் அவசியம் என்ன??

  உண்ணுவதற்கு வீட்டில் பிடி அரிசி இல்லையென்றாலும்

  டி.வி.யில் அரசி மட்டும் பார்க்காமல் இருக்க முடியவில்லை .... இது என்ன நியாயம் ??

  ஊரெங்கும் தமிழ் முழக்கம்
  பேச்சில் தமிழ், மூச்சில் தமிழ்
  முழங்கும் தமிழ்த்தாத்தாவின் தொலைக்காட்சியிலோ தமிழே என்னவென்று தெரியாத நமீதாவின்

  மானாட மார்பாட (டைட்டில் உதவி மருத்துவர் அய்யா) என்ற மெகா !!!??? நடன நிகழ்ச்சி .....

  எங்கும் ஏழைகளுக்கு இலவச டி.வி
  அதை பார்க்க, கரண்ட் இல்லை ....

  பாம்புக்கடி விஷத்தை விட விரைவாக ஏறும் விலைவாசி ......

  கேட்டால் .... ஊரெங்கும் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கெடுத்தால் உணவே தேவையில்லை என்றொரு அறிவுரை .....

  கரண்ட் இல்லையே ஐயா என கேட்டால்
  மின்சார சிக்கனம், தேவை இக்கணம் என்கிறார் ...

  மின்சாரமே இல்லையே ... இதில் எங்கு வந்தது சிக்கனம் ??

  இதை கேட்டால், இதற்கும் பதிலுண்டு அண்ணனிடம் ......

  மின்சார உபயோகத்தால், மின்கட்டணம் கட்டும் நிலை வரும் .... ஆதலால், மின்சாரத்தை கொடுக்காமல் இருந்தால் ... மின் கட்டணம் கட்ட வேண்டாமே என்கிறார்....

  பதிலளிநீக்கு