பக்கங்கள்

காகா காதை

காக்கா... கத்துனதாலே அந்த பேர் வந்துச்சோ !!! காகா பறக்கும்! நடக்குமா? .. இல்லே , அதுக்கு ஒரு கதை இருக்கு .

முன் ஒரு காலத்திலே படுக்காளி பிறகிரதுக்கு முன்னாலே, படிக்கிற நீங்க பிறகிரதுக்கு முன்னாலே காகா நல்லா நடந்துட்டு இருந்துச்சு. அழகா நடக்குற அன்னத்தை பார்த்து அது போலே நடக்க ஆசை பட்டுச்சு. எவ்ளோ முயன்றும் முடியலே.

அன்ன நடையும் வராம, தன் நடையும் மறந்து போய், அத்துவானத்திலே தத்தி தத்தி குதிச்சுதாம்

5 கருத்துகள்:

 1. Kadha kelu Kadha kelu
  kaakka kaakka kadha kelu

  Annan PADUKALI solra kaakaa kadha kelu ............

  Padichuputtu nee kaakaava thaan thedu ...........

  Kadha kelu Kadha kelu
  kaakka kaakka kadha kelu

  பதிலளிநீக்கு
 2. ஜோவின் பதிவு ஜோர்!!! வந்தமைக்கு நன்றி, பதிவு தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. kathai வந்தமைக்கு நன்றி, பதிவு தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. GOPI வந்தமைக்கு நன்றி, பதிவு தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு