பக்கங்கள்


2 கருத்துகள்:

 1. படுக்காளி ஆனாலும் குசும்பு ரொம்ப தான் ஓவரு.. இந்த முறை ஏப்ரல் புல் என்னை ஆக்கினது நீங்க மட்டும் தான்... ஏன் அந்த கீய தேடினன் இந்த செல்லத்துரை..

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி. ஏமாந்ததுக்கு அல்ல, அதை சொன்னதுக்கு.

  ஏப்ரல் 1 அன்று, எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல் இது,அது எளிதாய் என்னை ஏமாத்தியது. சே! என்னடா இது இத்தனை எளிதாய் ஏமாறுகிறோமே என என்னை நொந்து கொண்டேன்.

  அதையே மொழி மாற்றி, தமிழில் பதிவிட்ட போது, தங்கள் பின்னூட்டம் பார்த்த போது, சரி இது இயல்பு என நிச்சயமாகிறது.

  மிக்க நன்றி.

  பாருங்க, செல்லதுரை எவ்வளவு கேர்புல்லா இருந்தாலும் இப்படி கவுந்துர்ரோமே....

  பதிலளிநீக்கு