பக்கங்கள்

கடைத் தெரு..... மிக்க நன்றி

கடைத் தெரு.....

தரமான பொருட்களை நேர்த்தியாக பொட்டணம் இடும் வலையுலக தளம். சமூக பொறுப்புடன் விசாலமான பார்வையில் தரம் மிகுந்த தமிழ் படைப்புக்களை நாம் படிக்கலாம். நண்பர் இன்பாவுக்கு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
’டாடி ஐ லவ் யூ’ எனும் பதிவு, மரணத்தை பற்றி ஆழமாய் உணர்த்துகிறது என பாராட்டிச் சொல்லி அவர் சில மாற்றங்கள் செய்து பதிவிட்டு இருக்கிறார்.
கீதையில் தொடங்கி வேதாகமத்தில் முடித்த, பாங்கில் மதம் கடந்து மனதை நெகிழ்கிக்கிறது. வாசகருக்கு உடன் ஏதாவது செய்யுங்கள் எனும் கோரிக்கையுமாய் புது பரிமாணத்தில் மின்னுகிறது.
http://kadaitheru.blogspot.com/
மிக்க நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக