பக்கங்கள்

துபாய் ஜமாய்


இறைவனா !!!
இங்குள்ளவரா ....
எவர் படைத்தார்
இந்த சொர்க்கம்...

விழியிலா
உள்மனதிலா
எங்கே பூக்குது
நம் இவ்வியப்பின் வீரியம்

உயர்விலா உழைப்பிலா
நினைப்பிலா முனைப்பிலா
திட்டத்திலா திடத்திலா
கலாச்சாரத்திலா கட்டமைப்பிலா
எதில் உண்டிங்கு வெற்றியின் ரகசியம்

1 கருத்து:

  1. இங்கு வாழும் மக்களை கேட்ட பின்புமா இப்படி ஒரு கவிதை வடித்தீர் கவிஞர் பெருமானே!!!

    பதிலளிநீக்கு