பக்கங்கள்

தலை கால் புரியவில்லை (இதை கவிதை என சொல்லலாமோ !!!)

ஒரு மரண ஊர்வலம்
நின்று
வழி விட்டது….

நெத்தியில் விளக்கு பரிதவிக்க
அலறி நெருங்கும்
ஆம்புலன்ஸூக்காக….

கிடைத்த கேப்பில்
சர்ரென
புகுந்து புயலாய்
சென்றது
டூ வீலர்…..

(வாசிக்கும் போது உள்ள நிகழ்வு கோர்வை…………. ஒரு விதம்....
கீழேயிருந்து மேலே படித்தால் இன்னொரு அர்த்தம்…. அதுதானோ வாழ்க்கை)


இந்த சிந்தனைக்கு தலைப்பு வைக்க எண்ணி, இரண்டை யோசித்தேன்… சர்வைவல் (அல்லது) பிரையாரிட்டி…………. பின்னர்……. ஆங்கிலத்தை அன்னியமாக்கி என் நிலையையே தலைப்பாக்கினேன்… 

9 கருத்துகள்:

  1. அருமையா இருக்கு ஜி...

    பொதுவாக நம்ம ஊர்ல இதைப் பார்க்கலாம்...

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

    On a Lighter Note :

    அந்த டூ வீலர்ல போனது நீங்க தானே!!! ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜி... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

    ஹா...ஹா...
    அங்க டூவீலர்ல போனது நான் தான் தலைவா....
    ஆனா
    அந்த டூவீலர்ல போனது நான் இல்ல தலைவா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. two wheeler padukaliodathu thaan... Avaru kuda ponnathu yarunnu naan solla mattanenga....

      நீக்கு
    2. padukali thaan cyclea poonathu....but avar pinnadi ukkarnthu ponathu yarunnu naan sollamatteanppa....

      ji... right to left padicha ethuvum varuma...

      நீக்கு
  3. ஆம்புலன்ஸுக்கு வழி விட்டான் அங்குராசு

    அந்த சைக்கிள் கேப்ல தன் பைக்க விட்டான் குரியகோசு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா....

      மிக்க நன்றி... கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்ததற்கு... அங்குராசு / குரியகோசு... இரண்டுமே அட்டகாச பெயர்கள்... கலக்கிட்டீங்க தலைவா

      நீக்கு
  4. ஆம்புலன்ஸுக்கு வழி விட்டான் அங்குராசு

    அந்த சைக்கிள் கேப்ல தன் பைக்க விட்டான் குரியகோசு...

    பதிலளிநீக்கு
  5. சைக்கிள் கேப் கேட்டாரு நம்ம செல்லதுரை

    கிடைச்ச “கேப்”புல பைக்க விட்டாராம் பாண்டித்துரை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா....

      இது பலே ரகம்....

      சூப்பர் தலை... களுக்குன்னு சிரிக்க வைச்சீங்க....

      நீக்கு