பக்கங்கள்

ஊடகங்கள் உச்சத்தில்

தோழில் போட்ட துண்டை காணோம் , இடுப்பில் உள்ள கரை துணியை காணோம் என்று சராசரி அரசியல் வாதி செய்வதறியாது திகைத்து முளிக்கிரான் .

நாடு பிரச்சனை யில் உள்ள பொது அதை சட்டை செய்யாமல் நீ சட்டை மாற்றிணய , திரைப்பட இயக்குனர்- அவர் மகனோடு உனக்கென்ன சகவாசம், நன்றயுள்ள பிராணியை நாவில் கொண்டு நடப்பாயா. இது போன்ற கருத்துக்களை இரண்டு நாட்கள் தொடர்ச்சியை காண்பித்தால் மந்திரி பதவி இல்லை... எந்திரி!!!

கையில் பிடித்த ஒலி வாங்கியை கடல் கடந்தும் நீட்டி அவர் இப்படி சொல்கிறார், நீ என்ன சொல்கிறாய் எனகேட்கிறது நிருபர் குழாம். அங்கு அவர் சொல்வதை உடனே இவரிடம் சொல்லி .. ம்... நீ என்ன சொல்கிறாய் என கேட்டு, பதில் சொல்லாது செல்லும் அவரை மறுபடி காட்சி சிறை படுத்தி திரும்ப திரும்ப தொலைக்காட்சிகளில் காண்பிப்பது, என உடகங்கள் உட்சத்தில்.

அச்சமில்லாது, உறக்கமில்லாது பணி புரியும் வேகம் பாராட்டுதலுக்கு உரியது.
மக்களின் ஆதரவு இன்று உங்கள் கைகளில்.

பொறுப்பு உணர்ந்து, தன் நிலை உணர்ந்து, கவனத்தோடு செயல் புரிய படுக்காளி வேண்டு கிறேன்.

1 கருத்து:

  1. பெரிய மீசையொன்று தமிழ்நாட்டை ஆட்டம் காட்ட
    அதை இன்னொரு பெரிய மீசையொன்று ஓட்டம் காட்ட
    இடையிடையே அதை ஒரு முறுக்கு மீசையொன்று பேட்டி எடுக்க

    போலீஸே போக முடியாத காட்டுக்குள் நீங்கள் போனது எப்படி என்று போலீஸே அவரை ஓடிப்போய் பாராட்ட ......

    உடும்புக்கறி வேண்டுமெனில் ஊரைவிட்டு காடு தேடி ஓட வெண்டும் என்று அந்த முறுக்கு மீசை பேட்டி கொடுக்க ....

    ஒரு நாள் அத்துணை ஆட்டமும் முடிவுக்கு வந்தது ......

    மேலே சொன்னது பத்திரிக்கை தர்மத்திற்கு ஒரு சோறு பதம் .......

    இந்நாளில் கடவுளைக்கூட கண்ணால் கண்டு விடலாம்

    ஆனால் இந்த கயவர்களை அடையாளம் காணமுடிவதில்லை ....

    பதிலளிநீக்கு