http://www.kabsatime.blogspot.com/
நன்றி : புகைப்பட உதவி : ராஜ் - என் மகன்.
வாருங்கள்.
வந்து வாசியுங்கள். தங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
நன்றி : புகைப்பட உதவி : ராஜ் - என் மகன்.
{ஈன்ற பொழுதில் பிரிதுவக்கும் தன் மகனை போட்டாகிராபர் என கேட்ட டாடி }
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆவலோடு எதிர்பார்க்கிறோம்
அண்ணன் மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்களின் தொடர்ந்த ஊக்கமே என்னை எழுதத் தூண்டுகிறது.
//தங்கள் ஆதரவு கண்டு கதைக்கென ஒரு புதிய வலைப்பதிவு தொடங்கி உள்ளேன்.
பதிலளிநீக்குhttp://www.kabsatime.blogspot.com/
வாருங்கள்.
வந்து வாசியுங்கள். தங்கள் கருத்தை தெரிவியுங்கள்.//
இந்த "புது வலை புகு விழா"விற்கு வாழ்த்துக்கள்..... "கப்சா" என்று சொன்ன பின்னால், எங்கள் ஆதரவு இல்லாமல் இருக்குமா??.... ஆதரவு நிச்சயம் உண்டு....
வருகிறோம்.... வந்து வாசிக்கிறோம்.... தங்கள் தமிழை நேசிக்கிறோம்.... பின் அதையே சுவாசிக்கிறோம்......
எங்கள் கருத்து என்னவெனில்..... நிறைய எழுதுங்கள்.....
கடும் சுறாக்கள் நிறைந்த பெருங்கடலில், கட்டுமரமேறி அந்த சுறாக்களை வேட்டையாடும் அளவு இல்லையெனினும், பெரும் "கடப்பாரைகள்" கையிலேந்திய "கட்டதுரைகள்" நிறைந்த இந்த உலகில் வாழ என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை பற்றியாவது !!!........
புது வலை புகு விழாவிற்கு ஜோக்கிரியின் வாழ்த்துக்கள்
கோபி