பக்கங்கள்

சாலை மெரிசல்

சாலை எங்கும் வாகனங்கள்
வண்டிக்குள்ளே வானரங்கள் !!!
நகரமெல்லாம் நெருக்கமாச்சு
நெருப்பு போலே நரகமாச்சு...

2 கருத்துகள்:

  1. வந்தது இதை மட்டும் சொல்ல:
    -----------------------------

    படுக்காளியின் எழுத்தில் வீரியம்
    அதை சொல்ல இப்போ தைரியம்
    -----------------------------------
    சாலையிலிருந்து நான் நதியை அடைந்த கதை இது
    ------------------

    சாலைகளில் நெரிசல்
    அதை கண்டாலோ மெரிசல் (இது என்ன தமிழ் வார்த்தை??)
    நட்டாற்றில் கண்டேன் பரிசல்
    என் கால்களின் கீழ் கரிசல்
    -----------------------------------
    கெட்டும் பட்டணம் வந்த கதை
    ----------------------------

    சாலை எங்கும் வாகனங்கள்
    வாகனங்களுள் வானரங்கள் !!!

    நகரமெல்லாம் நெருக்கமாச்சு
    அந்த நெருக்கமே இப்போ நரகமாச்சு...
    -----------------------------------
    மனதின் வலி
    ------------

    பட்டணம் எங்கும் நெருக்கம்
    அதை கண்டவுடன்
    பட்டென வந்தது இறுக்கம்
    அந்த இருக்கம் குறைந்தால் உறக்கம்
    இல்லையேல் நிரந்தர கிறக்கம்
    -----------------------------------

    பதிலளிநீக்கு
  2. அன்பரே !
    படுக்காளித்தனம் அதிகமாகிவிட்டது

    சொர்கத்தை நரகம் என்கி்றீர்
    சக மனிதனை மிருகம் என்கி்றீர்
    நிகழ் காலத்தின் மீது வெறுப்பை நெருப்பாக உமிழகிறீர்....

    வாகனங்கள் ஆறாம் அறிவு தந்த அற்புதப்புதையல்
    நகரங்கள் தனி மனிதன் சமுதாயமானதின் வெளிப்பாடு

    எட்டுக்கள் வைத்து நடந்தவன் - இப்போது
    எட்டிக்கொண்டு சறுக்கிப்போகிறேன்

    "கால்நடையாக" வலம் வந்தவன்
    கால்களின் கீழ் இன்று உலகமே ஒரு குட்டிக்கிராமம்

    இரண்டு இப்போது நாலானது
    சக்கரங்கள் கூடுதல் காலானது

    அறிவியலை ஆதரி
    நிகழ் காலத்தை நேசி
    மனித நேயம் மலர செய்

    பதிலளிநீக்கு