tag:blogger.com,1999:blog-2667684224937286685.post9201820947252472787..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: ஆன்மீக அல்வா – (பகுதி – 2).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-20708855655338909802010-05-20T13:13:05.126+04:002010-05-20T13:13:05.126+04:00JoeBasker .... வருகைக்கும் தங்கள் பொன்னான நேரத்துக...JoeBasker .... வருகைக்கும் தங்கள் பொன்னான நேரத்துக்கும் மிக்க நன்றி.

JoeBasker சொன்னது…
///// ஒரு வினா, உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை பேர் மதத்தில் ஏறியுள்ளார்கள் ? பெரும்பான்மையான மக்கள் வாழும் சைனாவில் மதமில்லை..ரஷ்யாவில் பெரும்பான்மையாக மதமில்லை..
கம்யூனிச பொதுவுடமைக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் நாடுகளில் மதம் பி(பீ)டித்த மனிதர்கள் குறைவு...
மேலை நாடுகளில் பிறப்பால் - பெயருக்கு - மதமிருந்தாலும் மதஙகளைப் பின்பற்றுபவர்கள் மிகக் குறைவே.. ///

மிக அற்புதமாக சொல்லி விட்டிர்கள். தாள்களின் தகவல் படி (UN) 90% மதம் சார்ந்தவர்கள் .

///// இந்தியாவில் ஒரு பெரிய மோசடி !!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எந்த மதமும் இல்லாதவனை “இந்து” என முத்திரை குத்தி மதவாதி ஆக்கி விடுகிறார்கள் !!

கருணாநிதி என்ற பகுத்தறிவுவாதி, ஜோதிபாசு என்ற பொதுவுடமைவாதி, மதம் என்றால் என்ன்வென்றே தெரியாத ஆதி திராவிடன், இவர்கள் யாருமே மதவாதிகள் இல்லை. ஆனால் மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு இவர்களுக்கும் மத முத்திரை குத்துகிறதே ஏன் ? ////

நெத்தி அடி, மிக சரியாகவும் விரிவாகவும் ஆழமாகவும் கணக்கெடுப்பில் உள்ள குறைபாடுகளை பதித்திருகிர்கள். மிக்க நன்றி..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-15807508805622755652010-05-20T13:03:08.597+04:002010-05-20T13:03:08.597+04:00நன்றி ஏ வி எஸ் . தங்கள் நேரத்திற்கும், ஊக்கம் தரு...நன்றி ஏ வி எஸ் . தங்கள் நேரத்திற்கும், ஊக்கம் தரும் அற்புத வார்த்தைகளுக்கு.

கன ஜோர் என சுருக்கமாய் அழகாக சொல்லிவிடீர்கள். கனமான விசயங்களை வெகு ஜன தளத்துக்கு கொண்டு செல்லவே முயற்சிக்கிறேன்.

நான் கூட, என்னடா கார்ட்டூன் ஐடியா சரியிலையோ, இவ்ளவு டைம் எடுத்து கார்ட்டூன் எல்லாம் போடுறோமே வேற எதாவது செய்யணுமோ என நினைசுருக்கேன்.தங்கள் சொல் கேட்டவுடன்; இல்லை இது சரிதான் என கன்பார்ம் ஆயிருச்சு. ரொம்ப தேங்க்ஸ்.https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-73041514381433636472010-05-19T21:29:50.760+04:002010-05-19T21:29:50.760+04:00ஒரு வினா !
உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்த...ஒரு வினா !

உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை பேர் மதத்தில் ஏறியுள்ளார்கள் ?

பெரும்பான்மையான மக்கள் வாழும் சைனாவில் மதமில்லை..

ரஷ்யாவில் பெரும்பான்மையாக மதமில்லை..

கம்யூனிச பொதுவுடமைக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் நாடுகளில் மதம் பி(பீ)டித்த மனிதர்கள் குறைவு...

மேலை நாடுகளில் பிறப்பால் - பெயருக்கு - மதமிருந்தாலும் மதஙகளைப் பின்பற்றுபவர்கள் மிகக் குறைவே..

இந்தியாவில் ஒரு பெரிய மோசடி !!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எந்த மதமும் இல்லாதவனை “இந்து” என முத்திரை குத்தி மதவாதி ஆக்கி விடுகிறார்கள் !!

கருணாநிதி என்ற பகுத்தறிவுவாதி, ஜோதிபாசு என்ற பொதுவுடமைவாதி, மதம் என்றால் என்ன்வென்றே தெரியாத ஆதி திராவிடன், இவர்கள் யாருமே மதவாதிகள் இல்லை. ஆனால் மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு இவர்களுக்கும் மத முத்திரை குத்துகிறதே ஏன் ?JoeBaskerhttps://www.blogger.com/profile/09468974033229994173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-16431420180870894092010-05-16T16:25:35.306+04:002010-05-16T16:25:35.306+04:00படுக்காளி,
கன ஜோரான ஆரம்பம். தொடர்ந்து எழுதுங்கள...படுக்காளி,

கன ஜோரான ஆரம்பம். தொடர்ந்து எழுதுங்கள்.

இந்தப் பதிவுகள்ல கார்ட்டூன்கள் ரொம்ப அமர்க்களமா இருக்கு. "மான்" கார்ட்டூனை ரொம்ப ரசிச்சேன்.

எனக்கும் ஆன்மீக அல்வா கிண்டனும்னு ஆசை வந்திச்சி. பாருங்க: http://thabaal.blogspot.com/2010/05/blog-post.htmlVictor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.com