tag:blogger.com,1999:blog-2667684224937286685.post7486341739956525539..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: எகிறுதுங்கோ... பட்ஜெட் எகிறுதுங்கோ....http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-26899429239303953152010-04-18T07:27:23.802+04:002010-04-18T07:27:23.802+04:00ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவ...ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க...

நல்ல எண்ணங்களை மனதில் நாளும் விதைப்போம்
விதைப்பது நல்விதையானால், மலர்வதும் நன்றாகும்
மலர்வது நன்றானால், நறுமணமும் உண்டாகும்
நறுமணத்தின் சுகந்தம் அதை நம் மனமும் கொண்டாடும்

ஆயுதங்களை புறக்கணிப்போம் -
நம்மை அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்

தானத்தில் உள்ளதோ பல தானம்
ஆயினும் - உலகின் இக்கண தேவை - சமாதானம்

தீவிரவாதம் வேரறுக்க பாடுபடுவோம்
அமைதியை கை கொண்டு ஆனந்தம் கொள்வோம்
நம் வாழ்வில் அமைதி நிலைத்திருக்க
அந்த ஆண்டவனை வேண்டுவோம்-

இனிய ”விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

chelladuraicdhuraihttps://www.blogger.com/profile/15867421588096913295noreply@blogger.com