tag:blogger.com,1999:blog-2667684224937286685.post5326129358511984313..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: காமெடி – பொறுப்பில்லாத கோணங்கித்தனம்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-87679311126212795942009-09-28T10:36:49.138+04:002009-09-28T10:36:49.138+04:00வாங்க கோபி.
அவரை பற்றி குற்றமாய் சொன்னதால், வால்...வாங்க கோபி.

அவரை பற்றி குற்றமாய் சொன்னதால், வால் பையன் பெயரை நேரடியாய் நான் குறிப்பிடவில்லை. கிங் யாரென்று வாசகருக்கு சொன்னதுக்கு தேங்க்ஸ். வாசிக்கிரவுங்களுக்கு புரியாதா பின்ன... 'யானை பார்க்க வெள்ளெழுத்தா'

காமெடி கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் அல்லவா தாங்கள். தங்கள் பின்னூட்டத்தில் கூட, அதை விட வில்லையே. வாழைப் பழ ஊசி போல சமூக பிரங்ஞையும் காமெடியும் வேண்டும் என நைசா சொன்னது உங்க பஞ்ச். சூப்பர்.

கழுவுர மீன்ல நழுவுர மீன் மாதிரி புரியாத மாதிரி பேசுர ஞானி ஊருக்குள்ள சில பேர் உண்டு. நீங்கள் அந்த வகை தேர்ந்தெடுத்ததில் பளிச்சிடுகிறது தங்கள் புத்திசாலித்தனம். கீப் இட் அப் ....ppagehttps://www.blogger.com/profile/00347531417163810130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-62464776976672527212009-09-28T07:15:04.863+04:002009-09-28T07:15:04.863+04:00நண்பர் படுக்காளி அவர்களே...
எனக்கு "ஒளிவிளக்...நண்பர் படுக்காளி அவர்களே...

எனக்கு "ஒளிவிளக்கு" எம்.ஜி.ஆரும் வேண்டும், "வால்பையன்" எஸ்.வி.சேகரும் வேண்டும்... இந்த அனைவரையும் அரவணைக்கும் பண்பு, என் முன்னோர் எனக்கு சொல்லி கொடுத்தது.. அதை இன்னும் விடாமல் பாதுகாத்து வருகிறேன்..

மெசபடோமியா காலத்து.... அய்யோ... நான் இன்னும் இப்படி பேசறத நிறுத்தலியா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com