tag:blogger.com,1999:blog-2667684224937286685.post4715005018446532805..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: அவதார் – திரை விமர்சனம்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-44183450234335302092010-01-06T10:28:17.358+04:002010-01-06T10:28:17.358+04:00வாங்க அருண், மிக்க நன்றி.
ஹீரோ பற்றி, தாங்கள் சொன...வாங்க அருண், மிக்க நன்றி.

ஹீரோ பற்றி, தாங்கள் சொன்ன தகவலில் பார்க்கும் போது, மிக பிரமாதமான நடிப்பு என்றே சொல்ல வேண்டும். துவளும் கால்களும், அதை தூக்கி வைக்கும் பாங்கும் என அசத்தி விட்டார்.

உண்மை, அவதாரில் கொஞ்சம் அழகுணர்ச்சி கம்மி. டெர்மினேட்டரை எடுத்துக் கொண்டால் கூட ஸ்டைல் பிரமாதமாயிருக்கும்.

வந்து கருத்து தந்து, சந்தேகம் தீர்த்தற்கு மிக்க நன்றி..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-44318434127691769672010-01-04T12:53:59.405+04:002010-01-04T12:53:59.405+04:00Hi Padukali,
Nice review.
I think the hero is no...Hi Padukali,

Nice review.

I think the hero is not born with physical disability. As per the story, the hero is a US marine, who loses both his legs during combat on earth.

Though 'Avatar' is a delight to watch, that too in 3D, with its fantastic visuals & CG, somehow, I was not able to emotionally connect with the movie the same way like I did with Cameron's past offerings like 'Titanic' or even 'Terminator 2'.

ArunM Arunachalamhttps://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-22213290709866956082010-01-03T17:39:24.033+04:002010-01-03T17:39:24.033+04:00வாங்க கடைக்குட்டி,
நானும் எங்க வீட்டு கடைக்குட்ட...வாங்க கடைக்குட்டி,

நானும் எங்க வீட்டு கடைக்குட்டிதான். கடைக்குட்டின்னாலே எப்பவும் அன்பு ஜாஸ்தி.

தற்செயலா கடைக்குட்டின்னு நான் எழுத, நீங்க வந்து பார்த்து பின்னூட்டம் இட்டது ரொம்ப சந்தோஷம்.

அடிக்கடி வாங்க..

பை த பை உங்க வலைக்கு வந்தேன். நல்லா இருக்கு. மறுபடியும் வந்து பார்க்கிறேன்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-15346124464335073432010-01-03T15:59:50.683+04:002010-01-03T15:59:50.683+04:00வீட்டின் கடைக்குட்டி முதல் மூத்தவர் வரை ரசித்து பா...வீட்டின் கடைக்குட்டி முதல் மூத்தவர் வரை ரசித்து பார்க்கும் வண்ணம் தைரியமாய் தியேட்டர் போய் பார்க்கலாம்.

அப்ப நான் போய் பாத்துர்றேங்க.. இன்னும் பாக்கல..கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-52517663196692910712010-01-03T11:56:50.191+04:002010-01-03T11:56:50.191+04:00வாங்க கோபி....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ற...வாங்க கோபி....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

கரெக்ட் தலை. ஒரு புலி உறுமுது பாட்டும், காதலிய பார்த்தவுடனே சுர்ருங்குது, விர்ருங்குது, கிர்ருங்குது, டர்ருங்குது எனும் பாடலும் இல்லாதது குறையே...

ஆனா நம்ம இளைய தளபதி கேங்குல, ஜேம்ஸ் கேமருனுக்கு போன் போட்டு நமக்கு ஒரு சினிமா எடுக்க சொல்லுங்களேன். ரெண்டு குத்து பாட்டு, மூணு பஞ்ச் டயலாக், நாலு அதிரடி பைட்னு பட்டய கிளப்பிறலாம்ன்னு ஐடியா கொடுத்த மேட்டர் கீத்தாமே.... மெய்யாலுமா.....https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-42832216763070725092010-01-03T11:48:10.609+04:002010-01-03T11:48:10.609+04:00படுக்காளி அவர்களே... தங்கள் “அவதார்” திரைவிமர்சனம்...படுக்காளி அவர்களே... தங்கள் “அவதார்” திரைவிமர்சனம் பார்த்தேன்... (படித்தேன் என்பது தான் சரியாக இருக்கும்).... படித்த போதே, படம் பார்த்த திருப்தி எனக்கு... என்ன கையில் ஒரு 3டி கண்ணாடி போட்டு படித்திருந்தால், படமே பார்த்த எஃபெக்ட் இருந்திருக்கும்...

அவ்வளவு நேர்த்தியாக இருந்தது உங்களின் விமர்சனம்...

என்னதான் சொல்லுங்க “தல”... இந்த படம் நம்ம இளைய தளபதி (தலைவலி) நடித்த வேட்டைக்காரன் அளவுக்கு இல்லையாமே... அதுவும் “அவதார்” ல புலி உறுமுது, இடி இடிக்குது...... நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாளு தூங்க மாட்ட போன்ற கருத்தாழம் மிக்க பாடல்கள் இல்லையே.

அதுவே வேட்டைக்காரன் கிட்ட ”அவதார்” படம் தோற்றதற்கு முக்கிய காரணம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com