tag:blogger.com,1999:blog-2667684224937286685.post2603763271988366285..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: சினிமா புதிர் - கமல் காந்த / யார் இவர்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-72531105213760522852009-03-23T13:04:00.000+04:002009-03-23T13:04:00.000+04:00கமல் காந்த் யாருன்னு தெரிஞ்சு போச்சுஇப்போ, ஒலகம் ம...கமல் காந்த் யாருன்னு தெரிஞ்சு போச்சு

இப்போ, ஒலகம் முழுக்க பரபரப்பா பேசிக்கற அந்த "குஜினிஹாசன்" யாருங்க? அதையும் கொஞ்சம் வெளக்கமா சொல்லிடுங்க "தல".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-49610731234785104002009-03-23T12:14:00.000+04:002009-03-23T12:14:00.000+04:00சரத் குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி) -இத...சரத் குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி) -

இது பெரிய உப்புமா மற்றும் டகால்டி கட்சி என்பது, திருமங்கலம் இடைதேர்தலில் 800 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதில் இருந்தே தெரிகிறது.

பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தும் திறமை இதனிடம் இல்லை. கட்சியின் ஒரே பலம் ராதிகாதான்.

நான் டாஸ்மாக் பார்ட்டி இல்லை, பாஸ்மார்க் பார்ட்டி என்று வீரமுழக்கம் விடுத்து, திருமங்கலத்தில் பீப்பீ ஊதியவர்.

"தல" சரத்குமார் பத்தி ஒரு லேட்டஸ்ட் நியூஸ் பாருங்க.

இப்போ பாராளுமன்ற தேர்தல்-ல தனியா 15 எடத்துல நிக்க போறாராம். யாருக்காவது இவரு நிக்கறது அடையாளம் தெரிஞ்சா சரி.

ஓட்டு .. சார், நீங்க காமெடி கீமெடி பண்ணலியே ... சரத், அவருக்கு ஓட்டுன்னு...........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com