tag:blogger.com,1999:blog-2667684224937286685.post2155654373379845326..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: மிதக்கும் அதிசயம்... உங்களாலும் முடியும்!!!.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-76882347988045145222011-03-20T13:23:17.191+04:002011-03-20T13:23:17.191+04:00/// cdhurai சொன்னது… முயன்றால் மனிதனால் முடியாதது .../// cdhurai சொன்னது… முயன்றால் மனிதனால் முடியாதது எதுவும் கிடையாது! . . அறிவியல் படி பிறந்த குழந்தையால் நன்றாக நிச்சல் அடிக்க முடியும்.. /////

தங்கள் கருத்துக்கு, மிக்க நன்றி...

யெஸ்... ஒரு வேளை நீந்த தெரியும் என்பது மழலையாக இருக்கும் போது தெரிகிறது...

விவரம் தெரிந்து, நாம் பகுத்தறிவுக்கு...!!!!???? பக்குவப் படும்போது தான்.... பப்பரப்பே.... என ஆகி விடுகிறோமோ.....!!!!!!

////ஏனோ மனிதன் மட்டும் பறக்க மட்டுமே ஆசை படுகிறான்..////

வேதனை கலந்த உண்மை... அதைத்தான் இதே பதிவில் ஒரு கேலிச் சித்திரமாக குறிப்பிட்டுள்ளேன்..

நம் கருத்துக்கள் ஒரே கோட்டில், இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி....

கலக்குங்க... செல்லா.....https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-51567404178735340442011-03-20T12:58:56.758+04:002011-03-20T12:58:56.758+04:00படுக்காளிக்கு,
முயன்றால் மனிதனால் முடியாதது எதுவ...படுக்காளிக்கு,

முயன்றால் மனிதனால் முடியாதது எதுவும் கிடையாது! . . அறிவியல் படி பிறந்த குழந்தையால் நன்றாக நிச்சல் அடிக்க முடியும்.. ஏனோ மனிதன் மட்டும் இப்படி... தெரியவில்லை... பறக்க மட்டுமே ஆசை படுகிறான்..

செல்லத்துரைcdhuraihttps://www.blogger.com/profile/15867421588096913295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-72230926293816531482011-03-20T11:52:22.179+04:002011-03-20T11:52:22.179+04:00//// R.Gopi சொன்னது… நீங்க தண்ணி மேல நடப்பீயளா? நம...//// R.Gopi சொன்னது… நீங்க தண்ணி மேல நடப்பீயளா? நம்மூர்ல டாஸ்மாக் வுட்டுட்டு அல்லாரும் அப்டி தான் போறாய்ங்களாம்..../////

தலை.... மிதக்குறதுல இப்படி ஒரு சிறப்பு பிரிவு இருக்குன்னு சொல்லி... பதிவ கலகலன்னு ஆக்கிட்டீங்க... தேங்க்ஸ்....

ஆல்கஹால் ரத்தத்தில கலந்து, மூளைய மந்தமாக்கி கவலைகளை டெம்பரவரியா... மறக்கச் செய்வதனால் அப்பாவி மக்கள் அங்கே விழுந்து கிடக்கும் பரிதாவம், ரொம்ப கஷ்டம்....

நம்ம பதிவு கோடிட்டு காட்டும்... இதே எபக்ட் தான்... சைலன்சிங் த தாட்ஸ் தான். மதுவின் சப்போர்ட் இல்லாமலேயே... வாழ்க்கையில எவ்வளவோ பீல் பண்ணலாம்..... அதை எப்படி புரிய வைக்கணும் எனும்....

“யோசனையில... புரியலையே...!!!!”

குடியை ஒழிக்க நாம் ஏதாவது செய்ய வேணும் எனும் தங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது தலைவரே......https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-34596458089925155432011-03-20T11:37:12.922+04:002011-03-20T11:37:12.922+04:00தல.....
என்னாடா நம்மாளு கொஞ்ச நாளா நெம்ப மிதக்கறா...தல.....

என்னாடா நம்மாளு கொஞ்ச நாளா நெம்ப மிதக்கறாரேன்னு நெனச்சேன்... மேட்டரு இது தானா?

தல... நீங்க தண்ணி மேல நடப்பீயளா? நம்மூர்ல டாஸ்மாக் வுட்டுட்டு அல்லாரும் அப்டி தான் போறாய்ங்களாம்.. பெரிய “தல” சொன்னாரு...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com