tag:blogger.com,1999:blog-2667684224937286685.post2138009031274912977..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: ஆச்சி படுக்காளி அஞ்சரப்பெட்டி 11 ஆகஸ்ட் 2009.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-68376290326935160902009-08-12T14:00:57.125+04:002009-08-12T14:00:57.125+04:00கோபி, அண்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் ஊக்...கோபி, அண்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் ஊக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும்.ppagehttps://www.blogger.com/profile/00347531417163810130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-10185013982357780592009-08-11T21:35:44.483+04:002009-08-11T21:35:44.483+04:00ஆச்சி படுக்காளி உரையாடல் சூப்பர். நல்ல கற்பனை. மசா...ஆச்சி படுக்காளி உரையாடல் சூப்பர். நல்ல கற்பனை. மசாலாவிற்கு குறையே இல்லாத அசத்தல் அஞ்சறைப்பெட்டி. நாளைய உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.JoeBaskerhttps://www.blogger.com/profile/09468974033229994173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-58698867962255825312009-08-11T14:08:17.390+04:002009-08-11T14:08:17.390+04:00எம்புட்டு வெசயத்த இம்புட்டு வெவரமா சொல்லி போட்ட ப...எம்புட்டு வெசயத்த இம்புட்டு வெவரமா சொல்லி போட்ட புள்ள, நம்ம "ஒலக்க நாயகன்", நட்சத்திர டி.வி.கிட்ட துட்டு வாங்கிட்டு, "தல" டி.வி.கிட்ட அவரோட "ஒலக்க நாயகன் 50" நிகழ்ச்சிய குடுத்துட்டாராமே.....அத்தயும் பத்தி சொல்லி இருக்கலாமேடா ராசா...படுக்காளி.....

பொறவு வெரசா வந்து சொல்லிபோடுடா ராசா....என்னா?? வர்ட்டா....இது கணக்கு..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-79374120541807207192009-08-11T14:03:17.343+04:002009-08-11T14:03:17.343+04:00ஆச்சி, படுக்காளியின் அஞ்சறைப்பெட்டி அராஜகம் அட்டகா...ஆச்சி, படுக்காளியின் அஞ்சறைப்பெட்டி அராஜகம் அட்டகாசம்...

ஸ்வைன் ஃப்ளூ...
இத்தாலி.. இத் தாலி.. இந்திய தாலி..
பா.ஜ.க...
காங்கிரஸ்..
நொந்த மொந்த, வெந்தசாமி...
சந்திரபாபு....
கேப்டனின் ஒரே ஒரு வாரம் மட்டுமே ஓடிய மெகா ஹிட் படமான "எங்கள் ஆசான்" பற்றிய ஒரு அலசல்...
ஜகன்மோகினி.. இதுதான் இப்போ ரீமேக் ஆகுதே (ஆச்சி கிட்ட சொல்லி இருக்கலாமே படுக்காளி..)..
விஷத்த விட வேகமா ஏறற பருப்பு விலை.....அப்படியே இத சமாளிக்க ஒரு சூப்பர் ஐடியா (சுருக்கு உன் பொண்டாட்டி, தும்பு வரவு செலவு)....

பின்னிடுச்சு படுக்காளி.....

வரும் வாரங்களில் தொடருங்கள்.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com