tag:blogger.com,1999:blog-2667684224937286685.post1781965801331354494..comments2023-09-30T13:52:34.608+04:00Comments on படுக்காளி: 3 இடியட்ஸ் – திரை விமர்சனம்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2667684224937286685.post-44548206438417873342010-01-10T18:01:46.074+04:002010-01-10T18:01:46.074+04:00வாருங்கள் அண்ணா,
விமர்சனம் படித்து, பின்னூட்டம் ...வாருங்கள் அண்ணா,

விமர்சனம் படித்து, பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

இந்த இரண்டு திரைப்படங்களுமே தத்துவ சுகர் கோட் கொண்டிருந்ததால் ரொம்ப பிடிச்சுப் போச்சு. தங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-35356430944332186882010-01-10T17:51:42.452+04:002010-01-10T17:51:42.452+04:00ரசித்து எழுதியிருக்கிறீர்கள். நல்ல விமரிசனம்.
“Av...ரசித்து எழுதியிருக்கிறீர்கள். நல்ல விமரிசனம்.

“Avatar" "3 Idiots" என வேற்று மொழிப் படங்களின் சிறப்புகளைத் தமிழ் ரசிகனுக்கு விருந்தாக்கும் உங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்.Joe Baskernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-88870123749954684852010-01-10T13:45:22.368+04:002010-01-10T13:45:22.368+04:00வாங்க கோபி,
வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் மிக...வாங்க கோபி,

வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

//// ஆனாலும், கதையை முழுதும் இங்கே விமர்சனத்தில் தருவது சரியா?? ////

நிச்சயம் சரி இல்லை.

நானும் கதை என்னவென்று சொல்லவே இல்லை. கதை திரைப்படத்தில் பத்திரமாய் இருக்கிறது. பார்வையாளருக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது. 100% கியாரண்டி.

முழு கதையும் சொல்லி படம் பார்க்க இருப்பவரின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ள கூடாது என கவனமாய் எழுதிய விமர்சனமே இது.

அடுத்த முறை எழுதும் போது இன்னும் கவனமாக இருப்பேன், தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

ஒரு திரை விமர்சனம், படத்தை பார்க்க தூண்ட வேண்டும் அல்லாது, சுவாரசியம் குறைக்க கூடாது என மிக ஜாக்கிரதையாகவே எழுதுவேன்.

நிற்க. தங்கள் மூன்று அறிவாளி நியூஸ் சூப்பராயிருக்கு. இந்த விசயம் அந்த ஒரே அறிவாளிக்கு தெரியுமா...https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2667684224937286685.post-89839500618485035262010-01-10T13:04:11.464+04:002010-01-10T13:04:11.464+04:003 இடியட்ஸ்..... 3 சியர்ஸ்.... 3 சிக்ஸர்ஸ்...
பலே ...3 இடியட்ஸ்..... 3 சியர்ஸ்.... 3 சிக்ஸர்ஸ்...

பலே படுக்காளி அவர்களே.... திரை விமர்சனம் படு சூப்பர்.... ஆனாலும், கதையை முழுதும் இங்கே விமர்சனத்தில் தருவது சரியா??

லேட்டஸ்ட் அப்டேட் பாருங்க “தல”

இந்த படம் தமிழில் எடுக்கப்பட இருக்கிறது... படத்தின் பெயர் “ஒரே அறிவாளி”.... நடிக்க இருக்கும் ஹீரோ, மூன்று வேடமும் தானே நடிக்க இருப்பதாக தெரிவித்தார்.............R.Gopihttp://www.jokkiri.blogspot.comnoreply@blogger.com